தமிழர்களின் உறக்கம் கலையட்டும் வே.ம.அருச்சுணன் –மலேசியா இந்நாட்டில் மலாய்க்காரர் அல்லாதார் , குறிப்பாக இந்தியர்கள் அமைதியாக வாழ நினைக்கின்றனர்.இதற்கு முக்கியக் காரணம் , இந்நாடு நாம் பிறந்த பூமி.இந்தப்பூமி அமைதிப் பூங்காவாகத் திகழவேண்டும்.உலகின் எந்தப் பகுதியில் இருந்து இங்கு வாழ்வு தேடி வரும் உயிரினங்களுக்கு அடைக்கலம் தருவது நாம் கொண்டிருக்கும் மனிதநேய அடிப்படையில்தான்.மேலும் , பல்வேறு கலை கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் பல இனத்தவர்களுடன் புரிந்துணர்வுடன் அன்பு பாராட்டி ஒற்றுமையுடன் வாழ்வது அவசியமாகிறது.காட்டையழித்து நாட்டை உருவாக்கிய , இந்தியர்கள் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசா...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்