வன்மங்கள் மறுத்திடுவீர் வே.ம.அருச்சுணன் மக்கள் தொண்டை மகேசன் தொண்டறிக மாசற்ற அரசியல் கொள்வீர் நக்கல் குணத்தால் நாளை ஓட்டுதல் நாளும் நாடும் கெடுவீர்.....! வழிகள் பலவுண்டு உண்மை அறிந்திடுக வாழும் போதே செய்வீர் அழியும் எண்ணங்கள் தொலைத்திடு ஆறலும் அறிவும் தந்திடுவீர்.......! துணிவும் உண்மையும் மனதில் நிறுத்துக ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்