உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர் வே.ம.அருச்சுணன் கவலைப்படாதே சகோதராநீ மகிழ்வுடன்வாழனும் காதுமட்டும் நாலா பக்கம் நொடியும்திருப்பனும் தவத்தின் துணை பெருவாழ்வில் புகழால் உயரனும் தாய்மைக்கு வணக்கம்கூறி உயர...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்