முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்

     உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்                   வே.ம.அருச்சுணன்                                               கவலைப்படாதே          சகோதராநீ               மகிழ்வுடன்வாழனும்       காதுமட்டும்            நாலா பக்கம்              நொடியும்திருப்பனும் தவத்தின் துணை         பெருவாழ்வில்          புகழால் உயரனும்       தாய்மைக்கு           வணக்கம்கூறி           உயர்வால் நிமிரனும்! பொல்லாதவர்            சூழ்திருக்கும்              இவ்வுலகினிலே       போக்கிரிகள்        கழுகுகளாய்ச்             சுற்றும்நாளிலே சொல்லாமல்              உமைக்கொல்லும்       துயரங்களிலே       சோராதிருந்தே    வெல்கபுத்திக்            கூர்மைதனிலே!            நல்லாரிங்கே                அழித்தவரே             சுயநலமிகளே           நாளும்பெருகி       அமைதியழிக்கும்        வஞ்சகர்களே கொல்லும் திறன்          கொண்டகொடுங்       கோலர்களே          கோடிவரினும்      தீயோர்உறவைத்         தள்ளுங்களே! மிஞ்சும்காலம்                நலம்பயக்கவே           நயந்தேவாழ்வீரே          மீண்டுமொரு     

மனசெல்லாம் இனிக்குதே

கவிதை :             மனசெல்லாம் இனிக்குதே                                வே.ம.அருச்சுணன்                             பொன்விளையும்    பூமியிலலே    காலூன்ற   வேண்டுமையா          போகற்று    நிற்கையிலே   யாருவுன்ன    மதிப்பதில்ல   மணிக்கணக்கில்   பேசிநீயும்   சாதிக்கவே   ஒன்னுமில்ல           மானத்தோட   வாழவேயோசி    ஒன்றுபடவே வழியிருக்கு சந்ததி நல்லா     வாழனுமுனா    சாதிகீதி    பேசித்திரியாதே           சாபத்தால    காணாமலே    போயிடுவே   கவனமாயிரு உருப்படும்வழி      கண்முன்னே    இருக்குதேநீ    வாழ்றதபாரு......! அண்ணன்தம்பியா    மனம்திறந்து    அனைவரிடமும்    பழகிப்பாரு          அப்பவரும்    பாசமும்நேசமும்   அன்பும்பண்பும்   ஒட்டும் உறவும் ஒன்றுபட்டால்    உண்டுவாழ்வுனு    தோட்டத்துலே   கத்துகிட்டோமே             ஓட்டலயத்துல   வாழ்ந்தயெல்லாம்    மறந்தெமொக்கை    ஆயிட்டியா பழசமறந்தா     மனுசனாவாழ    முடியாதுன்னு   தெரியலையா ?            பாவத்தநீ   இன்னுமா சுமக்கனுமுனு   நினைக்கிறியே முறையாகுமா ?    வாழ்க்கைய   மாற்றிக்காட்டு    சரியாயிடுவே          

ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு...

      ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு                                                             வே.ம.அருச்சுணன்  அகிலமும்   யோசித்தே – நீ                   ஆனந்தம்   அடைந்திடு மகிவுடனே   வாழலாம்    _ நீ               மாண்பையும்    பெற்றிடு....! அன்புடன் பழகியே    _   நீ                 ஆலமரமாய்   நிமிர்ந்திடு உன்னிடம்   நீதியிருப்பின்   _ நீ                                                                        ஊக்கமுடன்   திகழ்ந்திடு....! எல்லாரும்    நல்லவராய் _ நீ                 ஏற்றாலே   பூரித்திடு நல்லாரின்   அணைப்பாலே   _ நீ                  நாளுமே     சாதித்திடு....! கெடுவான்   கெடுமதியால் _ நீ                   கேட்டதைக்   கொடுத்திடு நெடுங்காலம்    கூடிமகிழலாம்   _ நீ                 நேர்மையால் உயர்ந்திடு.....! விட்டுக்கொடு    பகைமறையும்   _ நீ             வீம்பைமற   வாழ்வுமலர்ந்திடு தட்டிக்கொடு   உறவாலே _ நீ              தாயன்பில்    எழுந்திடு.....!   கனிவானே    நேசத்தால் _    நீ             காவல்தெய்   வமாகிவி

ஒரு மாலை நேரம்

கவிதை :                         ஒரு மாலை நேரம்                                                                    வே.ம.அருச்சுணன்  சம்பளம்   கிடைத்திட்ட   மாலைவேளை         சாந்திக்காக   நண்பர்கள் கூடுகின்றார்    தெம்புடனே   கடைதனில்   அமருகின்றார்          தேனாய்க்   கொஞ்சிடும் பேரழகிகள் வம்பில்லா   தேன்சுவை பேச்சாலே           வாஞ்சையுடன்   வருகின்றார்   புட்டியோடு தம்கட்டியே    குடிக்கின்றார் வயிறுபருத்திட                                                     தாளங்கள்   தாறுமாறாய்ப்    போடுகின்றார்.....!             பொதுமிடமென் றும்பாராமல்   பேயாட்டம்          போடுகிறார் இனமானம் விற்கின்றார் மதுவினால்   தம்முயிருக்கும்   விலைகூறுகிறார்                                                         மாமனிதரையும்   வம்புக்கே   இழுக்கின்றார் எதுசொலியும்   அனைவரையும்   அநீதிசெய்கிறார்           ஏனென்று   கேட்போரை வசைபாடுகிறார் இதுவெலாம்   போதையில்   செயல்படுத்தும்           ஈனப்பிறவிகள்   பூமிக்கிழைக்கும்   துரோகமன்றோ..... குடித்தழியும்   பாவச்

வன்மங்கள் மறுத்திடுவீர்

                               வன்மங்கள் மறுத்திடுவீர்                                                                      வே.ம.அருச்சுணன்  மக்கள் தொண்டை மகேசன் தொண்டறிக       மாசற்ற அரசியல் கொள்வீர்     நக்கல் குணத்தால்   நாளை ஓட்டுதல்        நாளும்    நாடும்   கெடுவீர்.....!   வழிகள்   பலவுண்டு   உண்மை அறிந்திடுக      வாழும்   போதே   செய்வீர் அழியும் எண்ணங்கள்   தொலைத்திடு       ஆறலும் அறிவும்   தந்திடுவீர்.......! துணிவும் உண்மையும் மனதில் நிறுத்துக         தூய்மையும் துடிப்பும் அடைவீர் பணிவும்   பாசமும்   அணைத்தே செல்கவே       பாவமும்    துன்பமும்   கானல்நீர்.......! பகட்டால்   வாழ்வில்   கேடுகள்   குறைத்திடுக       பண்பாளர்    நெறிதனில்    செல்வீர் சுகதுக்கம் வருவதே   இயற்கையே   புரிந்திடுக                சூதாட்டம் களைந்தே   வாழ்வீர்......! வன்மங்கள்   கூடிட்ட இந்நாளை உணர்ந்திடுக         வாழ்வினை பொன்னாய் ஏற்றிடுவீர்........!                 

பூங்காற்றாய் வந்திடுமே

                             பூங்காற்றாய் வந்திடுமே                (அறுசீர் விருத்தம்)             வே.ம.அருச்சுணன்  பல்லினம்             கொண்டிந்த        நாட்டில       நற்சுவை      உணவுக்கு            பஞ்சமில எல்லையிலா       மகிழ்ச்சியும்        மறையில      ஏற்றமும்       நாளுமே             குறையல எல்லோரும்        விரும்பிடும்        வகையில       எளிதாய்      மலிவான          விலையில நில்லாமல்          உண்பதும்         துறக்கல        நீடிக்கும்      போக்கும்          விலங்கல.....!       நல்லுணவு          நாசிலெமா         கண்டாலே       நாக்கில்       எச்சில்               ஊறிடுமே கல்லாரும்          கற்றோரும்         அதனை        காலம்         கரையுமுன்            உண்பார் எல்லார்               மகிழ்வும்              மிஞ்சிடுவார்        ஏற்றமிகு    விலையிலும்         உருசிப்பார் நில்லாது           அறுசுவை            வேண்டுவார்          நீடிக்கும்       சுவைக்கே           ஏங்கிடுவார்....! செந்தீயாய்          நெத்திலிச்         சம்பலும்