முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சா.ஆ.அன்பானந்தன் விருது”





மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 50ஆம் பொன்விழாவின் முன்னிட்டு ம.இ.கவின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ.ஜி.பழனிவேலு அவர்கள்  எழுத்தாளருக்கு
“சா.ஆ.அன்பானந்தன் விருது” வழங்குகிறார்.
   






கருத்துகள்

  1. அன்பானந்தனார் விருது பெற்ற எழுத்தாளருக்கு வாழ்த்துகள். 1978இல் மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் எழுதியவர்தானே அந்தப் பெருமகனார்.
    அவர் கலந்து கொண்டு எழுதிய அந்த “மறைமலையடிகளார் பிள்ளைத் தமிழ்” எழுதும் போட்டியில் நானும கலந்துகொண்டு (எனது 19வயதில்) எழுதினேன். மொத்தம் கலந்துகொண்ட 12 பேரில் அன்பானந்தனார் முதலிடமும், அண்மையில் மறைந்த புலவர் இறைக்குருவனார் இரண்டாமிடமும், தமிழண்ணலார் மூன்றாமிடமும் நான் நான்காமிடமு் பெற்றோம். இந்தத் தகவலையே அன்பானந்தனாரின் “மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்” நூலில்தான் பார்த்தேன்.
    எனது வலைப்பக்கத்தில் எனது மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன். இயலுமேல் பாருங்கள்.
    http://valarumkavithai.blogspot.in/
    மீண்டும் வாழ்த்துகளும், நன்றிகலந்த வணக்கமும்.
    அன்புடன்,
    நா.முத்து நிலவன்,
    புதுக்கோட்டை - 622 004

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவிட் 19

                               கோவிட்- 19 2019 , சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விடுகிறேன்.வாசல் கதவை ஆவலுடன் திறந்து வெளியே எட்டிப்பார்க்கிறேன்! ஹரிராயாவின் காலைப்பொழுது இனிமையுடன் மலர்ந்திருந்தது! விடிந்தும் விடியாததுமாகக் கருக்கலிலேயே ‘ கம்போங் புக்கிட் கூடா , ஒருமாத நோம்பிற்குப்பின் விழாக்கோலம் பூண்டிருந்தது! எனது வீட்டைச் சுற்றியுள்ள பத்து வீடுகளிலும் கழிகள் தாங்கி நிற்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. சிறுவர்கள் மத்தாப்புக்குக் கொளுத்தி விளையாடு கின்றனர். குழந்தைகளின் ஆடலும் பாடலும் , சிரிப்பொலிகளும்   காலைப்பொழுதை மேலும் மகிழ்ச்சியாக்கிக் கொண்டிருந்தன.ஆனந்த கூத்தாடும் குழந்தைகளின் மகிழ்ச்சியில் பெற்றோர்களும் உற்சாகமுடன் கலந்து கொள்கின்றனர். சிறிய மலை மீது அமைந்திருக்கும் அந்த மலாய் கம்பத்தில் , பல ஆண்டுகளுக்கு முன்பு , வசதி படைத்த ஒருவர் குதிரை வளர்த்து அதன் மீதேறி பயணித்திருக்கிறார். அதன் நினைவாக ‘ கம்ப...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...